உயிர் இல்லையேல் சுவைப்போருக்கு இனிப்பு ஏது, நுகர்ச்சி ஏது? கனி, கரும்பு, தேன், பாகு, பால், இளநீர் - அனைத்தின் சுவையும் உயிர் என்ற ஒன்று இருந்தால் தானே நுகரமுடியும். தமிழ் மொழியின்பால் கவிஞர் கொண்ட ஆழ்ந்த பற்று இதில் தெரிகிறதல்லவா!
வேர்ப்பார்கள், பாரதியார் வேம்பென் பார்கள்,
என்னென்ன பாட்டுக்கள்! என்னென்ன பேச்சுக்கள்!
வீவீஎஸ் ஐயர் விருப்பத்தைப் பூர்த்திசெய்து
தேவையில்லை என்றுமுன் செப்பிவிட்ட அம்மனிதர்
இனிமேலிலை எனவேமுர சறைவாய் முரசறைவாய்
காம்பிற் கனிச்சாறாய்க் காதலின் சாற்றைப்
வலியோர்சிலர் எளியோர்தமை வதையே புரிகுவதா?
உள்ளடக்கத்துக்குச் செல் முதன்மைப் பட்டி முதன்மைப் பட்டி
ஆதிபுராணம் - மண்டலபுருடர் (சைனர் புராணம், வடமொழி தழுவல்)
அகத்திணை பற்றிக் கூறினும், பாண்டிய வேந்தன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்டதால் புறத்திணை என்றே கொள்வது மரபு
உண்மைநெறி விளக்கம் - உமாபதிசிவாசாரியார்
நிதிநூல்விளை! உயிர் நூல்உரை நிசநூல்மிக வரைவாய்!
"செந்தமிழ் நாடென்னும் போதினி லேயின்பத்"
Details